ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பொறுக்கி சிம்பு - அனிருத்திற்கு செருப்பு மாலை - சாணி ஆடி!


பொறுக்கி சிம்பு – அனிருத்திற்கு செருப்பு மாலை – சாணி அடி ! தோழர் அமிர்தா பத்திரிக்கைகளுக்கும் – ஊடகங்களுக்கும் அளித்த பேட்டியில், “இந்த சமூத்தையே சீரழிக்கும் விதமாக இவர்கள் இசையமைத்து பாடியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம், மேலும் மழை வெள்ளத்தில் தங்களுடைய வாழ்வையே இழந்து தமிழகம் நிற்கும் சமயத்தில் இப்படி ஒரு ஆபாசமான பாட்டை வெளியிடுவது இவர்களுடைய வக்கிரபுத்தியை காட்டுகிறது, மேலும் மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது. கலை – சினிமா என்பது சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும், மாறாக பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் படங்களையும் பாடல்களையும் வெளியிடும் யாராக இருந்தாலும் எங்களுடைய கடுமையான எதிர்ப்பையும் போராட்டத்தையும் தொடந்து செய்வோம்” என்று பேசி முடித்தார். (மேலும்) http://www.vinavu.com/2015/12/21/womens-protest-against-simbu-aniruth/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக